Madurankuli, Puttalam Colombo Road, Sri Lanka +94 (32) 2 268401/2 mecmedia2014@gmail.com

Mercy Education Institute
உயர்தர கல்விக்கு பொருத்தமான தனித்துவமான நிறுவனம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
NEW ADMISSION
A/L 2024 / 2026

Streams
〰〰〰〰〰〰〰
♦Biological Science 
♦Physical Science 
♦Bio System Technology (B-Tech)
♦Engineering Technology (E-Tech)
♦Arts + Advanced Diploma in Islamic Studies (UK Based)

1. ஒரே கூரையின் கீழ் நிர்வகிக்கப்படும் பாடசாலை, மேலதிக வகுப்புக்கள், தரமான உணவு உட்பட தங்குமிட வசதி
2. தேர்ச்சியும், நீண்டகால அனுபவமும் கொண்ட முழு நேர மற்றும பகுதி நேர ஆசிரியர் குழாம்
3. பாதுகாப்பான, அமைதியான கற்றல் சூழல்
4. 24 மணி நேர போக்குவரத்து வசதி
5. கற்றலுக்கு உகந்த நவீன வசதிகளைக் கொண்ட வகுப்பறைகள் ஆய்வு கூடங்கள்

2022 (2023) ஆம் ஆண்டில்; 90%க்கு மேற்பட்ட மாணவர்களை சித்தியடையச் செய்து, 50%க்கு மேற்பட்ட மாணவர்களை மருத்துவம்  பொறியியற்பீடம் உட்பட பல்கலைக்கழக நுழைவுக்கு வழிகாட்டிய கல்வி நிறுவனம்

2024 O/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களே! இன்றே உங்கள் பதிவுகளுக்கு 
முந்திக் கொள்ளுங்கள்


👉Link: https://forms.gle/qfjEhFnbfYzApLEo8

மேலதிக விபரங்களுக்கு
☎ 032 2268401 / 2
📳 076 2095959
🕸web: www.mecunique.lk

Quality Education for Better Future