புத்தளம் மாவட்டத்தில் நல்லதொரு தொழில் வழிகாட்டல் நிலையம்....
Mercy Vocational Training Centre subsidiary of Mercy Education Campus
க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளில் நீங்கள் திருப்தியடையவில்லையா....?
உயர்தரம் கற்பதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் இல்லையா...?
கவலையை விடுங்கள்... வெறும் ஒரு வருடத்தில் சுயதொழில் ஒன்றை கற்று சமூகத்தில் நீங்களும் தலை நிமிர்ந்து வாழ உங்களை நாங்கள் பயிற்றுவிக்கின்றோம்.
க.பொ.த. சாதாரண தரத்திற்குப் பின் உங்களது அடுத்த கட்ட நகர்வை யோசித்து வீணாக காலம் கடத்தும் அன்புள்ள இளைஞர்களே...
எமது மேர்சி கல்வி நிறுவனம் பற்றியும், நாம் இதுவரையில் வழங்கியுள்ள சுயதொழில் கற்கை, பயிற்சி நெறிகளைப் பற்றி நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். எம்மிடம் கற்ற ஏராளமான மாணவர்கள் உள்நாட்டிலும, வெளிநாட்டிலும் சிறந்த வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்....
2024/2025 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவுள்ளோம். எம்மிடம் தொழிநுட்பத்துறை சார்ந்த ஏராளமான கற்கை நெறிகள் உள்ளன. அவற்றை நீங்கள் கற்குமிடத்து NVQ Level - 4 போன்ற அடைவு மட்டத்தை நீங்கள் அடைவீர்கள்.
மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவில் (TVEC – P13/0039) பதிவு செய்யப்பட்டு மற்றும் ISO தரச்சான்றிதழை பெற்ற கல்வி நிறுவனமாக கடந்த பல ஆண்டுகளாக நாம் செயற்பட்டு வருவதால் எமது கற்கை நெறிக்கு கேள்வி அதிகம் என்பதையும் மாணவர்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
- Electrician
- Industrial Plumber
- Welder
- Refrigeration & Air Conditioning Technician
- Automobile Technician
பெறுபேறுகளில் திருப்தியில்லாத சகோதரர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான சுயதொழில் கற்கை நெறியை நாம் வழங்குகின்றோம். முற்று முழுதான இஸ்லாமிய சூழலில் மார்க்கக் கல்வியோடு தொழில் வழிகாட்டல் கற்கைநெறி.
உடன் பதிவுகளுக்கு:
0767576189 & 0322268401/2
பதிவு செய்தல்: MVTC என Type செய்து https://wa.me/+94767576189 க்கு அனுப்பவும் அல்லது
Google படிவத்தை நிரப்பவும்: https://forms.gle/wS2xeuqLgk7MF63V6